தூய தேன் சாப்பிட்டால் தொண்டை எரியும், பூக்களில் இருந்து பெறப்படும் ஒருவகை இனிப்பான வழுவழுப்பான திரவமே தேனீக்கள் மூலம் தேனாக மாற்றப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் தேனில் குளுக்கோஸ், ப்ரக்டோஸ், நீர், பாலிஃபீனால், புரதங்கள், அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.