Home Tags பூமியைப் படைத்த கடவுள் யார்

Tag: பூமியைப் படைத்த கடவுள் யார்

பூமியைப் படைத்த கடவுள் யார், ஆன்மீக பூமி என்று கூறப்படும் அளவிற்கு நமது நாடானது ஆன்மீகத்தில் அலாதியான ஈடுபாடு மற்றும் நம்பிக்கை கொண்டு விளங்குகிறது.

இங்கு மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றிக்கு பஞ்சமே இல்லை. நம்பிக்கைக்கு ஏற்ப மூட நம்பிக்கைகளும் மேலோங்கி தான் உள்ளது.

மொத்தத்தில் கடவுளின் பெயரை சொல்லி பெரிய வியாபாரமே நடக்கின்றது. கோவிலுக்குச் சென்றுவிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் கடவுளின் அருள் நாம் செல்பவரின் வீட்டிற்கே போய்விடும் என்ற அளவிற்கு மூட நம்பிக்கைகளில் வீழ்ந்து கிடக்கிறோம்.