Home நிகழ்வுகள் பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match

பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match

376
0
Live IPL Match

பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியபோது பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கினர்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர், கர்ணனை வஞ்சத்தில் வீழ்த்தியது போன்று இந்த நிகழ்வு அமைந்ததாக பலரால் விமர்சிக்கப்பட்டது.

மன்கட் அஸ்வின் என சமூக வலைதளங்களில் வைரலானார். இந்நிலையில் இன்று பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியிலும் அஸ்வின் மன்கட் முறையில் யாரையேனும் அவுட் செய்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை காண உள்ளனர்.

Live IPL Match

Previous articleதூத்துக்குடியில் தமிழிசையை விரட்டிய மக்கள்; வீடியோவால் பரபரப்பு
Next articleஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here