Home சினிமா எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்

எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்

423
0
எலோன்

எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னுடைய முன்னாள் மனைவி அம்பர் ஹியர்ட் பிசினஸ்மேன் எலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படங்களில் நடித்த பேர் போன ஒரு நடிகர் ஜாக் ஸ்பரோ என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் தெரியும்.

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜானி, ஹியர்ட் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சில மாதங்களிலே ஜானி படம் நடிக்க வெளிநாடு சென்று விட்டார்.

ஜானி இல்லாத நேரத்தில் ஹியர்ட் எலோன் மஸ்கை இரவு பார்ட்டிக்கு அழைக்க இருவரும் ஜானியின் சொகுசு பங்களாவில் இரவு முழுவதும் இருந்தனர்.

காலையில் தான் எலோன் மஸ்க் திரும்ப சென்றார் என்று பங்களாவின் செக்யூரிட்டிகள் கூறியுள்ளனர். இதை அறிந்த ஜானி டெப் நஷ்ட ஈடாக 50 மில்லியன் யு‌எஸ் டாலர்கள் கேட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டே இருவருக்கும் விவாகரத்து ஆனாலும் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஏற்கனவே ஹியர்ட், ஜானி தன்னை துன்புறுத்தியதாகவும் அடித்ததாகவும் கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஜானி விவாகரத்தின்போது அமைதிகாத்தார் தன்மீது குற்றம் இல்லை என்று நிரூபித்தார்.

தற்போது எலோன் மஸ்க், ஹியர்ட் ரகசிய தொடர்பு இருப்பதையும் வெளியீட்டு நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

Previous articleமும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்
Next articleஇலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ‘ஐசிசி முழுநேர உறுப்பினர்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here