லாக்டவுன் வந்தாலும் வந்தது செலிபிரிட்டிகள் தாராள மனசு கொண்டவர்கள் என மணிக்கு ஒரு முறை நிருபித்துக்கொண்டு உள்ளனர்.
தாராள மனசு என்றவுடன் லாக்டவுன் சமயத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது என்று தவறாக நினைக்க வேண்டாம். இது வேற மனசு.
வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஹன்சிகா போன்ற நடிகைகள் யுடியூப் சேனல் துவங்குவது, இன்ச்டாவில் போட்டோஸ் போடுவது என பிசியாகவே உள்ளனர்.
படத்தில் கூட இறுக்கி மூடி நடிக்கும் நடிகைகள் கூட தற்பொழுது இன்ஸ்டாவில் பார்த்துக்கோ என கவர்ச்சியில் தாராளம் கட்டுகின்றனர்.
தற்பொழுது ஹன்சிகா மோத்வானி கண்ணாடி சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு எல்லாம் தெரியும் படி தாராளம் காட்டு போஸ் கொடுத்துள்ளார்.
லாக்டவுனின் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என யாரும் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காவே நடிகைகள் இப்படி போஸ் கொடுத்து தங்கள் மீது கவனத்தை திசை திருப்ப செய்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படி போட்டோ போடுவதால் ஊரடங்கில் இருக்கும் ரசிகர்கள் ஹன்சிகா இன்ஸ்டா ஐடி எது என தேடி பாலோ செய்வார்கள் என்பதும் அடங்கும்.