Home சினிமா கோலிவுட் கடற்கரையில் பிகினி உடையில் கணவரோடு காத்து வாங்கும் பூஜா!

கடற்கரையில் பிகினி உடையில் கணவரோடு காத்து வாங்கும் பூஜா!

36847
0
Pooja Ramachandran

மாடல், விஜே, நடிகை என்று கலக்கியவர் பூஜா ராமச்சந்திரன். கடந்த 2004 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்தார். அதன் பிறகு எஸ் எஸ் மியூசிக் சேனலில் விஜேவாக அறிமுகமானார்.

பீட்சா, நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2, நண்பேன்டா, காலம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு விஜே கிரேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கோக்கன் என்பவரைத் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது முதல் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பூஜாவின் கடற்கரை ஆல்பம் என்ற ஹலோ ஹேஷ்டேக்கில் பூஜாவின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை யார் யாருக்கெல்லாம் தெரியுமா?
Next article18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here