Home சினிமா கோலிவுட் Allu Arjun Birthday: புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Allu Arjun Birthday: புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

443
0
Pushpa First Look

Pushpa First Look; பிறந்தநாள் ஸ்பெஷல்: புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! அல்லு அர்ஜூன் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் (Pushpa First Look) போஸ்டர் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் (Allu Arjun Pushpa First Look) இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் கிப்ட் கொடுக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புதிய படம் புஷ்பா. இந்தப் படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஆதலால், படத்திற்கு புஷ்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சூரியின் புஷ்பா புருஷன் என்ற டயலாக்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புஷ்பா படத்தில், அல்லு அர்ஜூன் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை (Allu Arjun Birthday) முன்னிட்டு புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில், கருப்பு நிற தோற்றத்தில் கோபமாக பார்க்கும் விதமாக போஸ்டர் அமைந்துள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleசென்சேஷனல் ஹீரோ முகமூடிகளை பயன்படுத்துவதை விடுங்கள், கெர்ச்சீப்பைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்!
Next articleதல என்ற சொல்லை பட்டை தீட்டியவர் யுவன் | Yuvan Special 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here