Home சினிமா கோலிவுட் மாங்காய் மீது அமலாபாலுக்கு என்ன ஒரு அன்பு!

மாங்காய் மீது அமலாபாலுக்கு என்ன ஒரு அன்பு!

1569
0

Amala Paul Kiss Video: அமலாபால் முத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இது ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட முத்தம் அல்ல. மாங்காய்க்கு கொடுக்கப்பட்ட முத்தம்.

ஊரே ஊரடங்கில் இருந்தால் என்ன கொரோனா வைரஸ் வந்தால் என்ன என செய்திக்கு பஞ்சமாக இருக்கு இந்த நேரத்தில் மீடியாக்களுக்கு செய்திகளை அள்ளி தருபவர் அமலாபால்.

சில நாட்கள் முன்பு தான் இரண்டாவது திருமண புகைப்படம் என ஒன்றை அவருடைய காதலர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நீக்கினார்.

Amala Paul Kiss Video:

தற்பொழுது சும்மா இல்லாமல் முத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது ஆணுக்கு கொடுக்க வில்லை.

மரத்தில் காய்த்துக் குலுங்கிய மாங்காய்க்கு கொடுத்துள்ளார். மாம்பழம் என்றாலே தமிழகத்தில் சட்டென நியாபகம் வருவது பாமக தான்.

ராமதாஸ் அனுபவம் வாய்ந்த பழுத்த மாம்பலம் என்றால் அவர் மகன் இளம் மாங்காய் தானே. அதற்கு தான் இப்படி ஒரு டைட்டில்.

எத்தனையோ காய், கனி இருக்கும்போது அமலாபால் மாங்காயை முத்தமிட என்ன காரணம். நானும் பாமகவில் இணைய போகிறேன் எனக் கூறுகிறாரா?

அல்லது பாமக கட்சியை மிகவும் பிடிக்கும் என்கிறாரா? இல்லை மாம்பழ நகரமான சேலத்தை பிடிக்கும் என்கிறாரா?

இப்படி அமலாபால் சத்தம் இல்லாமல் கொடுத்த அன்பு முத்தம் நம்மை அன்புமணி வரை நினைவில் கொண்டு வருகிறது என அந்த வீடியோவில் ரசிகர் ஒரு கமெண்ட் போட்டுள்ளார்.

கொரோனா நேரத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் அனைவருக்கும் அமலாபாலின் அன்பு முத்தம் ஒரு மெடிட்டேசனை ஏற்படுத்தும் என நம்புவோமாக!

Previous articleVidya Pradeep Video: ப்ரத்டே அப்போவா வீடியோ வைரலாகணும்? மனசு கஷ்டமா இருக்கு!
Next articleஅகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட Alya Manasa
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here