Home சினிமா கோலிவுட் பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்!

பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்!

211
0
Joel Schumacher Passed Away

பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம்! பேட்மேன் படங்களை இயக்கிய ஜோயல் ஸ்குமாச்சர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேட்மேன் பட இயக்குநர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேட்மேன் படங்களை இயக்கி உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜோயல் ஸ்குமாச்சர் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோயல் ஸ்குமாச்சர் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்மேன் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் ஜோயல் ஸ்குமாச்சர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதமிழ்நாட்டில் 3,509 புதிய தொற்றுகள் இன்று கண்டறியப்பட்டன, 45 பேர் கொரோனாவால் இறந்தனர்
Next articleநயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? அறம் 2 அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here