பாவனா: நடிகைகள் என்றால் வசதியான வாழ்க்கை, லைப் செட்டில், விஐபி அந்தஸ்து இப்படி தான் எல்லோரும் கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.
ஆனால் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி அநேகம் பேருக்கு தெரியப்போவதில்லை. அதிலும் குறிப்பாக பிரபலம் அடையாத சிறு நடிகைகள், துணை நடிகைகள் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.
பிரபலமான நடிகையாக உருவெடுத்த பாவனா, எந்த ஒரு நடிகையும் சந்திக்காத ஒரு சம்பவத்தை சந்திந்தார். சினிமாவில் வரும் காட்சிகள் அப்படியே நிஜ வாழ்வில் நடந்தது.
நடிகர் திலீப்புடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, பாவனாவை திலீப் பழிவாங்க துணிந்தார். அவர் அதற்காக தீட்டிய திட்டம் தான் சினிமா வில்லனையும் மிஞ்சியது.
மலையாள திரையுலகையே அதிர வைத்தது. கூலிப்படை ரவுடிகளை கொண்டு நடிகர் திலீப் பாவனாவை கற்பழிக்க ஏற்பாடு செய்தார்.
சினிமா சூட்டிங் முடித்துவிட்டு எப்போதும் போல ட்ரைவருடன் வீடு திரும்பிய பாவனாவை சில ரவுடி கும்பல் வழிமறித்து ரேப் செய்து அதை வீடியோவும் எடுத்தனர்.
ஆனால் பாவனா அதற்கு அஞ்சவில்லை விஷயம் வெளியில் தெரிந்தாலும் பரவாயில்லை என போலீசில் புகார் கொடுக்க, இதில் தீலிப் சம்பந்தப்பட்டது வெட்ட வெளிச்சமானது.
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நடிகைக்கு எப்போ எந்த ரூபத்தில் தொல்லை வரும் எனத் தெரியாது.
பாவனா போன்று பல நடிகைகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு ரசிகர்கள் கண்ட இடங்களில் கைவைக்கும் வீடியோக்கள் கூட வெளியான சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன.
நடிகைகள் ட்விட்டர் அக்கவுண்ட், பேஸ்புக் அக்கவுண்ட் மட்டும் ஹேக் செய்யப்படுவதில்லை, சினிமாவிற்குள் நுழைந்தால் அவர்கள் விருப்பம் இல்லாமல் அவர்களின் உடல்களும் ஹேக் செய்யப்படும் என்பதே எழுதப்படாத விதி.
Bhavana rape செய்யப்படவில்லை