Home சினிமா கோலிவுட் Ponmagal Vandhal: கலைகிறதே கனவே லிரிக் வீடியோ வெளியீடு!

Ponmagal Vandhal: கலைகிறதே கனவே லிரிக் வீடியோ வெளியீடு!

296
0
Kalaigiradhey Kanave Lyric Video

Kalaigiradhey Kanave Lyric Video; கலைகிறதே கனவே லிரிக் வீடியோ வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் கலைகிறதே கனவே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் கலைகிறதே கனவே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கலைகிறதே கனவே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உமா தேவி பாடல் வரிகள் அமைத்துள்ளார். கோவிந்த் வசந்த் கலைகிறதே கனவே பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடத்தில் கே பாக்யராஜின் மகளாக ஜோதிகா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில், இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஆசியாவில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை தொட்டது
Next articleபசிக்காக கரு நாக பாம்பை வேட்டையாடிய இளைஞர்கள்; தீர்ந்த பசி; வந்தது வினை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here