Home சினிமா கோலிவுட் புத்தக பிரியரான மாளவிகா மோகனன்: வைரலாகும் புத்தகம் வாசிக்கும் புகைப்படம்!

புத்தக பிரியரான மாளவிகா மோகனன்: வைரலாகும் புத்தகம் வாசிக்கும் புகைப்படம்!

399
0
Malavika Mohanan Reading Book

Malavika Mohanan Reading Book; தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் ஹாலில் இருந்தபடி புத்தகம் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தகம் படிக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதுவும், இந்தப் படத்தில், அவர் கல்லூரி ஆசிரியை என்று கூறப்படுகிறது.

படத்தின் வருகைக்காக கோடான கோடி ரசிகர்களுடன் தானும் காத்துக்கொண்டிருப்பதாக கூறி வரும் மாளவிகா, எப்போதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில், படுக்கையறை புகைப்படங்கள், அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்கள் என்று வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

அந்த வகையில், தற்போது புத்தகம் வாசிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், குடும்பத்தோடு தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

சிலர், சமையல் செய்வது, வீட்டு வேலை பார்ப்பது, தோட்டத்தை பராமரிப்பது, துணி துவைப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, ஓவியம் வரைவது, யோகா, உடற்பயிற்சி என்று பிசியாக இருக்கின்றனர்.

பிரபலங்கள் தங்களது அன்றாட வேலைகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியிருக்கும் போது மாளவிகா மோகனன் படுக்கையறையே கதி என்று இருக்கிறார். தொடர்ந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

புத்தக பிரியரான மாளவிகா மோகனன் பல்வேறு புத்தகங்களை இந்த லாக்டவுனில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூட அவர் படுக்கையறையில் வெளியிட்ட புத்தகத்தில் சீன மொழி புத்தகம் இருந்தது.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இயக்குநர் Woody Allen எழுதிய Without Feathers புத்தகத்தை படித்து வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், மேலாடையுடன் வெறும் டவுசர் மட்டுமே அணிந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகீர்த்தி சுரேஷின் பென்குயின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next articleஎதிர்ப்புகளையும் தாண்டி டிஜிட்டலில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here