Home சினிமா கோலிவுட் வடிவேலு கொரோனா சோக பாடல்: வைரலாகும் வீடியோ!

வடிவேலு கொரோனா சோக பாடல்: வைரலாகும் வீடியோ!

460
0
Vadivelu Corona Song

Vadivelu Corona Song; வடிவேலு கொரோனா சோக பாடல்: வைரலாகும் வீடியோ! காமெடி நடிகர் வடிவேலு கொரோனா குறித்து சோகமான பாடல் ஒன்றை பாடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வடிவேலு சோகமாக கொரோனா பாடல் பாடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணவு வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அந்தப் பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காடுகளை அழித்தோம்…

மண்வளம் கெடுத்தோம்…

நீர்வளம் ஒழித்தோம்…

நம் வாழ்க்கையை தொலைத்தோம்…

வைரஸா வந்தே நீ

பாடம் புகட்டிவிட்டாய்…

இயற்கையை மதிக்கின்றோம்…

இத்தோடு விட்டுவிடு…

என்று அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here