Home சினிமா கோலிவுட் லிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

லிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

353
0
Vanitha Wedding

Vanitha Peter Paul Wedding; லிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்! வனிதா மற்றும் பீட்டர் பால் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் 3ஆவது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில், வனிதாவின் மகள்களாக ஜோவிகா மற்றும் ஜெயந்திகா இருவரும் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது, வனிதா பீட்டர் பால் இருவரும் ஒருவருக்கொருவர் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Previous articleசக்ரா டிரைலர்: வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது!
Next articleசாத்தான்குளம் சம்பவம்: டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் சனம் ஷெட்டி புகார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here