Home சினிமா கோலிவுட் Master Kutti Story Lyrics Meaning: குட்டி கதை பாடல் வரிகள்

Master Kutti Story Lyrics Meaning: குட்டி கதை பாடல் வரிகள்

3006
0
Master Kutti Story Lyrics Meaning: குட்டி கதை பாடல் வரிகள். மாஸ்டர் குட்டிகதை பாடல் தமிழ் அர்த்தம். kutty story cut song ringtone mp3 audio download.

Master Kutti Story Lyrics Meaning: குட்டி கதை பாடல் வரிகள். மாஸ்டர் குட்டிகதை பாடல் தமிழ் அர்த்தம். kutty story cut song ringtone mp3 audio download.

Master Kutti Story Song Lyrics Meaning Tamil

ஒரு குட்டி கதை சொல்லப் போறேன்
கேக்குறவன் கேட்டுக்கோ

என்ன நா ஈங்க்லிஷ்ல
சும்மா கேளு ப்ரோ

ஒரு குட்டி கதை சொல்லப் போறேன்
கேக்குறவன் கேட்டுக்கோ

இது உனக்கு வேணுனா எடுத்துக்கோ இல்லேனா
டென்ஷன் வேணாம் விட்டுரு

வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பா
எப்போவும் ஹேப்பி அ இரு

பலவித ப்ராப்ளம் வந்து போகும்
கொஞ்சம் பொறுமையா இரு

ஒத்துமையா இரு

ஒரு குட்டி கதை சொல்லப் போறேன்
கேக்குறவன் கேட்டுக்கோ

இது உனக்கு வேணுனா எடுத்துக்கோ இல்லேனா
டென்ஷன் வேணாம் விட்டுரு

வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பா
எப்போவும் ஹேப்பி அ இரு

வித்தியாசம் வித்தியாசமா ப்ராப்ளம் வரும்
கொஞ்சம் பொறுமையா இரு

டென்ஷன் வேணாம் பேபி

வேகமா போன கவனம் வேணும்
மெதுவா போன தெளிவு வேணும்
கோபம் எப்போவும் துயரம் தான் நண்பா

நண்பர்களா நின்னா எப்போவும் மாஸ்
நம்மள வேருக்குறவனெல்லாம் விட்டு தள்ளு துசிய

எதிர் எண்ணெத்த ஓரம் கட்டு
கனவுக்கு பாலம் கட்டு
கவலபடாத மாப்பு
உன் நல்லெண்ணம் உன்ன உயர்த்தும்

வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பா
எப்போவும் ஹேப்பி அ இரு

பலவித ப்ராப்ளம் வந்து போகும்
கொஞ்சம் பொறுமையா இரு

கடின உழைப்பும் வேணும்
தெளிவான உழைப்பும் வேணும்
உன்னோட ஊக்கம் நீதான் நண்பா

படிப்பும் வேணும்
ஈடுபாடும் வேணும்
சுய மதிப்பு பண்ணி பாரேன்

வெறுப்பை பரப்பும் மனிதனா இருக்காதே
பின்னாடி பேசுறவனெல்லாம் கண்டுக்காத

எப்போவும் அன்பா இரு வெறுப்பா இருக்காதா
இன்னொருத்தன் சிரிப்புக்கு காரணம் நீயாதான் இருக்கோனும்

வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பா
எப்போவும் ஹேப்பி அ இரு

பலவித ப்ராப்ளம் வந்து போகும்
கொஞ்சம் பொறுமையா இரு

கடைசியா ஒரு தடவ

ஒரு குட்டி கதை சொல்லப் போறேன்
கேக்குறவன் கேட்டுக்கோ

இது உனக்கு வேணுனா எடுத்துக்கோ இல்லேனா
டென்ஷன் வேணாம் விட்டுரு

வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பா
எப்போவும் ஹேப்பி அ இரு

வித்தியாசம் வித்தியாசமா ப்ராப்ளம் வரும்
கொஞ்சம் பொறுமையா இரு
இதான் என் குட்டி கதை

எப்படி இருக்கு என் குட்டி கதை
இதான் என் குட்டி கதை
எப்படி இருக்கு என் குட்டி கதை
வேற லெவல் நா

Master Kutti Story Lyrics English and Tanglish

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

Enna-na Englishu

Just Listen Bro

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Palavidha Problems Will
Come And Go
Konjam Chill Pannu Maapi

Together Man

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Design Design Ah
problems Will Come And Go
Konjam Chill Pannu Maapi

No Tension Baby

Speedaa Pona Gavanam Mustu
Slowaah Ponaa Steadyum Mustu
Anger Always Misery Baby

Friendash Ninna Powerful Maapi
Haters Are Gonna Hate But Ignore Calmly

Negativity Ellam Thalli Vai Baby
Focus On What You Dream
And Dont Worry Maapi
Postivity Unna Lift Pannum Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

very Many Problems Will
Come And Go
Konjam Chill Pannu Maapi

Students Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Design Design Ah
problems Will Come And Go
Konjam Chill Pannu Maapi

No Tension Baby

Hardworkum Venum
Smart Workum Venum
Self Motivation Athu Needhaney

Education Venum
Dedication Venum
Self Valuation Adha Panni Paaren

Dont Be The Person Spreading Haterd Maapi
Pinnadi Pesuradhu Rombha Crappy

Always Be Polite And Just Dont Be Nasty
You Will Be The Reason To Make Someone Happy

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Palavidha Problems Will
Come And Go
Konjam Chill Pannu Maapi

One Last Time

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Design Design Ah
problems Will Come And Go
Konjam Chill Pannu Maapi

That Was My Kutty Story
How Was My Kutty Story
That Was My Kutty Story
How Was My Kutty Story

just Awesome-na

very Many Problems Will
Come And Go
Konjam Chill Pannu Maapi

Students Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Design Design Ah
problems Will Come And Go
Konjam Chill Pannu Maapi

No Tension Baby

Hardworkum Venum
Smart Workum Venum
Self Motivation Athu Needhaney

Education Venum
Dedication Venum
Self Valuation Adha Panni Paaren

Dont Be The Person Spreading Haterd Maapi
Pinnadi Pesuradhu Rombha Crappy

Always Be Polite And Just Dont Be Nasty
You Will Be The Reason To Make Someone Happy

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Palavidha Problems Will
Come And Go
Konjam Chill Pannu Maapi

One Last Time

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

If You Want Take It
Or Else Venam Tension
leave It Baby

Life Is Very Short Nanbaa
Always Be Happy

Design Design Ah
problems Will Come And Go
Konjam Chill Pannu Maapi

That Was My Kutty Story
How Was My Kutty Story
That Was My Kutty Story
How Was My Kutty Story

just Awesome-na

Previous articleஇங்க்ரிட் எஸ்கமில்லா கொலை: பத்திரிக்கை வாகனத்தை பஸ்மாக்கிய மக்கள்
Next articleராசிப்பலன் 17/2/2020: இன்றைய தின ராசிபலன்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here