Home வரலாறு உலக பல் மருத்துவர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 06

உலக பல் மருத்துவர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 06

0
381
உலக பல் மருத்துவர் தினம்

உலக பல் மருத்துவர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 06.  today what special day in world – india – tamil.

நம் வாழ்க்கையில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு அழகிற்கும் முக்கிய பங்கு வகிப்பவர்களில் பல் மருத்துவர்களும் ஒருவர் ஆவர். அவர்களை சிறப்பிக்கும் நாள் வரலாற்றில் இன்று மார்ச் 06.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 06ஆம் நாள் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு ஊக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக இந்த நாள் அமையும்.

சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நம்முடைய அன்பை பாராட்டையும் வெளிப்படுத்தலாம். மேலும் நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுவதே மருத்துவர்களுக்கு சிறந்த பரிசு.

வரலாற்றில் இன்று March 06. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here