Home வரலாறு வரலாற்றில் இன்று மார்ச் 07; கிரகாம்பெல் காப்புரிமை & லேடிசென்ஸ்கயா பிறந்த நாள்

வரலாற்றில் இன்று மார்ச் 07; கிரகாம்பெல் காப்புரிமை & லேடிசென்ஸ்கயா பிறந்த நாள்

263
0
வரலாற்றில் இன்று மார்ச் 07

வரலாற்றில் இன்று மார்ச் 07; கிரகாம்பெல் காப்புரிமை & லேடிசென்ஸ்கயா பிறந்த நாள் today what special day in world – india – tamil.

1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் தன்னுடைய கண்டுபிடிப்பான தொலைபேசிக்கு காப்புரிமை வாங்கிய தினம் வரலாற்றில் இன்று மார்ச் 07.

Alexander Graham Bell History

1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க் மாகாணத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை ஆகும்.

இவருடைய அம்மாவும் காது கேளாதவராக இருந்தது இவருக்கு வாழ்வில் ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது. இறுதியில் இவர் காது கேளாதொருக்கு என ஒரு தனி அறக்கட்டளை ஆரம்பித்தார்.

இவரின் தொலைபேசி கண்டுபிடிப்பும் பெல் டெலிகாம் கம்பெனி தொடங்கியதும் உலகம் முழுவதும் புகழ்பெற காரணமாக அமைந்தது.

அலெக்சாண்டர் கிரகாம்பெல் ஆரம்பகால வாழக்கையும் கண்டுபிடிப்புகளும் 

ஆல்கா லேடிசென்ஸ்கயா 98வது பிறந்த நாள்

ரஷ்யாவைச் சேர்ந்த கணித மேதையான ஆல்கா லேடிசென்ஸ்கயாவின் 97வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).

பகுதி வகையீட்டு சமன்பாடுகள் (partial differential equations) மற்றும் திரவ இயக்கவியல் (fluid dynamics) ஆகிய பிரிவுகளில் இவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.

இவரது தந்தையும் கணித ஆசிரியர் ஆவார். ரஷ்யாவின் சோவியத் யூனியனால் இவரது தந்தை துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைத்து கொல்லப்பட்டார்.

அப்போது ஆல்காவுக்கு 15 வயது தான் ஆகும். கணிதத்தில் சிறந்து விளங்கினாலும் இவருடைய தந்தையின் அவப்பெயரால் இவருக்கு ரஷ்யாவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பின் இவருக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பல்வேறு சாதனைகளை கணிதத்தில் செய்து விட்டு ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டில் தனது 81வது வயதில் ஆல்கா லேடிசென்ஸ்கயா இறந்து விட்டார்.

வரலாற்றில் இன்று March 07. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here