Home வரலாறு Earth Day 2020 Theme, Quotes, Poster, Images & History; உலக புவி நாள்...

Earth Day 2020 Theme, Quotes, Poster, Images & History; உலக புவி நாள் 2020 கவிதைகள்

563
0
Image of Earth planet in human hands. Protect planet.

Earth Day 2020 Theme, Quotes, Poster, Images & History; உலக புவி நாள் 2020. World Earth Day 2020. Earth Day Drawing, Images. Earth Day Histroy

உலக புவி நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பதே இதன் முக்கியத்துவமாகும்.

1970ஆம் ஆண்டுகளில் இருந்து அனைத்து நாடுகளும் பூமி மாசடைவதை முழுவதுமாக தடுக்கும் வண்ணம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Earth Day History

1969ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் உலக அமைதிக்காக குரல் கொடுத்த வென்ற ஜான் மெக்கானல் புவியின் வளங்களை பாதுகாக்க ஒரு திட்டம் தீட்டினார்.

பூமியில் இருக்கும் அறிய வளங்களை மாசு படாமல் பாதுகாக்கவும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் வரும் தலைமுறையினருக்கு ஒரு நல்ல வாழுமிடத்தை அமைக்கவும் முடிவு செய்தார்.

இதனால் கொண்டு வரப்பட்ட விழிப்புணர்வு தினமே இந்த உலக புவி தினமாகும்.  ஏப்ரல் 22 1970ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 கோடி பேர் கலந்து கொண்டனர்.

முதலில் இரவும் பகலும் சமமான மார்ச் 20ஆம் நாள் கொண்டாடலாம் என கருத்துகள் வந்தது. ஆனால் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களான ஏப்ரல் 22 தேர்வு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here