International Day for Mine Awareness and Assistance 2020 theme, சர்வதேச கண்ணி வெடிகுண்டுகளின் விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 4.
போர் சமயங்களில் மற்றும் பிற நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் கண்ணி வெடிகுண்டுகள் மண்ணில் புதைப்பதுண்டு. இதனால் சாமானிய மக்களும் பாதிக்கப்ப்டுகின்றனர்.
ஒரு வருடத்திற்கு தோராயமாக 8500க்கும் மேற்பட்டோர் கண்ணி வெடிகுண்டில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டுவரப்பட்டது.
யுனைட்டெட் நேஷன்ஸ் தலைவர் இதைப்பற்றி கூறுகையில், அதிகமான அளவிற்கு மண்ணில் புதைந்த வெடிகுண்டுகள் கிராமப்புற பகுதிகள், போர் நடந்த எல்லைபகுதிகள் ஆகிய இடங்களில் இருக்கின்றன.
இதன் விளைவாக ஒன்றும் அறியாத சாமானிய மக்கள் உயிரழந்துள்ளனார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கொண்டு வரவே இந்த விழிப்புணர்வு நாள் கொண்டு வந்துள்ளோம்.
இந்த நாளின் நோக்கம் புதைந்து இருக்கும் குண்டுகளை அகற்றுதல், இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இதில் பாதிக்கபட்டோருக்கு உதவுதல் ஆகியவையாம்.
அதிகமாக போர் நடந்துள்ள சிரியா நாட்டு பகுதிகளில் இது வரை 3 மில்லியன் குழந்தைகள் ஆபத்தான பாகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2005ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 4ஆம் தேதி Land Mine விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேணுமென யுனைட்டெட் நேஷன்ஸ் முடிவு செய்தது.
today what special day in world – india – tamil. வரலாற்றில் இன்று இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.