Home வரலாறு National Pet Day 2020; தேசிய வீட்டு வளர்ப்பு பிராணிகள் தினம் 2020

National Pet Day 2020; தேசிய வீட்டு வளர்ப்பு பிராணிகள் தினம் 2020

501
0
National Pet Day

National Pet Day 2020; தேசிய வீட்டு வளர்ப்பு பிராணிகள் தினம் 2020, Here is how to celebrate Pets in Pets Day. வளர்ப்பு பிராணிகள் தினம் கொண்டாட்டம்

National Pet Day

நேஷனல் பெட் டே 2005ஆம் ஆண்டு கொளீன் பெய்க் (Colleen Paige) என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தான் நேஷனல் நாய், பூனைகளுக்கு என தனி தனி சிறப்பு நாள் கொண்டு வந்தார்.

கொளீன் பெய்க் விலங்குகள் வாழ்வியல் மற்றும் உடல்நலத்துறை வல்லுனராக திகழ்ந்து வந்தார். முதன் முதலில் இந்த விழிப்புணர்வு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.

How to Celebrate Pets

மனிதனுடைய இயந்திர வாழ்க்கையில் தனக்கெனவே நேரத்தை செலவிட மறுக்கிறான். இந்த நாளை வளர்ப்பு பிராணிகளுக்கென ஒதுக்க வேண்டும்.

அவைகளின் உடல் நலம் உணவுப் பழக்கம் என அனைத்தையம் கருத்தில் கொண்டு அவற்றை சிறப்பாக வளர்க்க வேண்டும்.

தெருவில் உணவின்றி வாழும் வளர்ப்பு விலங்குகளை மேலும் அக்கறை கொண்டு அவை வாழ்வாதாரத்திற்கு ஒரு வழி செய்து கொடுக்க வேண்டும் இவையே இந்த நாளின் நோக்கமாகும்.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்புthe day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Previous article11/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleThis Day in History April 11; வரலாற்றில் இன்று ஏப்ரல் 11
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here