Home வரலாறு This Day in History April 16; வரலாற்றில் இன்று ஏப்ரல் 16

This Day in History April 16; வரலாற்றில் இன்று ஏப்ரல் 16

319
0

This Day in History April 16; வரலாற்றில் இன்று ஏப்ரல் 16 சார்லி சாப்ளின் பிறந்த தினம், Today Birthdays in History, Today Deaths in History.

1853ஆம் ஆண்டு இந்தியாவின் முதல்  பயணிகள் தொடருந்து சேவை கிரேட் இந்தியன் பேணின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.

1444ஆம் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1346ஆம் ஆண்டு செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றியதுடன் இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

Today Birthdays in History

1813- திருவிதாங்கூர் சமத்தான மன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1848- இந்தியா எழுத்தாளர் செயற்பாட்டாளர் கந்துகூறி வீரேசலிங்கம் பிறந்த தினம் இன்று.

1851- இலங்கை தமிழ் அரசியல்வாதி பொன்னம்பலம் ராமநாதன் பிறந்த தினம் இன்று.

1867- விமானம் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று.

1889- ஆங்கிலேய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆகிய சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History

2010- இந்தியா அமெரிக்க மேலாண்மை வல்லுனர் கோயம்பேத்தூர் கிருஷ்ணராவ் பிரகலாத் இறந்த தினம் இன்று.

2007- இந்தியா அமெரிக்கா பொறியியலாளர், கல்வியாளர் கோ.வோ. உலோகநாதன் இறந்த தினம் இன்று.

1828- எசுப்பானிய பிரான்சிய ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா இறந்த தினம் இன்று.

Previous articleமே 3 ஆம் தேதி கரோனா வானத்திற்கு செல்லும் – ஸ்ரீ ரெட்டி
Next articleகேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here