Home வரலாறு World Asthma Day 2020 Theme; உலக ஆஸ்துமா தினம் 2020

World Asthma Day 2020 Theme; உலக ஆஸ்துமா தினம் 2020

372
0
World Asthma Day

World Asthma Day 2020 Theme; உலக ஆஸ்துமா தினம் 2020, ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரியபடுத்த ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் நாள் ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.

1998ஆம் ஆண்டு முதலில் உலக ஆஸ்துமா தினம் முதன் முதலில் ஜினா என்னும் ஆஸ்துமா விழிப்புணர்வு அரக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.

ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வும் அதில் பாதித்தோருக்கு ஆதரவாகவும் உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலக ஆஸ்துமா தினம் 2020இன் தீம் HOLD YOUR BREATH!.

Previous articleகொரோனா பரவலால் சீனாவிற்கு உலக அளவில் பின்னடைவு
Next articleடுவிட்டரில் போலி அக்கவுண்ட்: நிவேதா பெத்துராஜ் வேதனை!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here