Home வரலாறு World Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம்

World Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம்

517
1
World Book Day 2020

World Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம், World Book and Copyright Day 2020. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 2020. International Book Day, சர்வதேச புத்தக தினம்.

உலகத்தில் புத்தகம் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அவர்களின் காப்புரிமையை பாதுகாத்தல் ஆகியவை பற்றி முக்கியத்துவம் அளிக்கவே இந்த சிறப்பு நாள் கொண்டாடப்பாடுகிறது.

1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ தொடங்கி வைத்த இந்த சிறப்பு நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

World Book Day History

1995ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும்,

புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்” என முடிவு செய்யப்பட்டது.

மேலும் உலக இலக்கியத்துக்கான ஒரு தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால்  மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.

இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இது ஏப்ரல் 23ஆம் தேதியை இலக்கியங்களுக்கு உகந்த நாளாக மாற்ற ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

Previous articleஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு!
Next articleமருத்துவர்களுக்கு ஆதரவு கொடுத்த பா. ரஞ்சித்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here