Home ஜோதிடம் 03/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

03/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

355
0
03/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

3/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று  பொறுமையாக இருக்க வேண்டிய நாள்.

மிதுன ராசிபலன்

இன்று நற்பலன்கள் வந்து சேரும் நாள்.

கடக ராசிபலன்

இன்று மனநிறைவான நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று ஆதாயங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று பரிசுகள் பல கிடைக்கும் நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று நன்மைகள் வந்து சேரும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று மன சலனம் மிகுந்த நாளாக இருக்கும்

தனுசு ராசிபலன்

இன்று பணியால் சோர்வுடன் காணப்படும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று இன்பம் தரும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று அனைத்திலும் ஆர்வம் மிகுந்த நாளாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

3/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleலிஃப்டுக்குள்ளே கொரோனா: வைரலாகும் கொரோனா வைரஸ் பட டீசர்!
Next articleமாவட்டம் முழுவதும் காய்கறிகளை வீடுகளுக்கு டெலிவெரி செய்ய முடிவு செய்த கலெக்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here