Home ஜோதிடம் 15/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

15/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

410
0
15/4/2020 ராசிபலன் Horoscope Tamil

15/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவாது. குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

ரிஷப ராசிபலன்

நீங்கள் இன்று நாள் முழுதும் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் சந்தோசம் பொங்கும். துணையிடம் புரிதல் மேம்பட்டு இருக்கும். தொழில் லாபகரமான அமையும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். காதலுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடக ராசிபலன்

உங்களின் வெற்றிக்கு மிகவும் போராட வேண்டி இருக்கும். அமைதியான அணுகுமுறை அவசியம் தேவையாகும். பிரச்சனைகள் தானாக வந்து சேர வாய்ப்புகள் அதிகம். பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். உடல் நலத்தில் அக்கறை தேவையாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதனால் சோர்வாக காணப்படுவீர்கள். தைரியமான மனநிலையை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும். சற்று சிரமமான நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

நீங்கள் இன்று பணிகளை மிக விரைவில் முடிப்பீர்கள். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு அதனால் மகிழ்ச்சியும் பெறுவீர்கள். சிறந்த நாளாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று உங்களின் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய நாள் உங்களுக்கு உகந்த பலன்களை தருவதாக இருக்கும். செல்வ செழிப்புடன் இருக்க போகும் நாளாகும். முன்பிருந்த பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து போய்விடும். ஆனந்தமான நாளாக இருக்க போகும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். பண பிரச்சனை இருக்க போகிறது. அதனை  சமாளிக்க தைரியம் மற்றும் உழைப்பு அவசியமாகும். நேரத்தை வீணடிக்காமல் உழைக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசிபலன் 

இன்றைய நாள் வளர்ச்சி மிகுந்த நாளாக இருக்கும். சாதகமான பலன்களை பெறுவீர்கள். பயணங்கள் நன்மையில் முடியும். ஞானத்தை பெற குருமார்கள் தரிசனம் கிடைக்கும். புதனால் இன்று கல்வி மேன்மை பெறும்.

கும்ப ராசிபலன்

இன்று உங்களின் புத்தி கூர்மையால் நன்மைகள் கிடைக்கும். பணியில் பாராட்டுகள் வந்து சேரும். பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் நன்றாக இருக்கும்.

மீன ராசிபலன் 

உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டு உறவுகளில் அன்பு பெருகும். குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இருக்கும்.  பொருளாதார நிலை மேம்படும்.

15/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleதமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்!
Next articleதமிழக முதல்வருக்கு வைகோ கண்டனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here