Home ஜோதிடம் 20/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

20/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

462
0

20/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். இன்று பணம் வீணாக செலவாகும். சற்று கூடுதல் கவனமாக இருக்கவும்.

மிதுன ராசிபலன்

இன்று தாங்கள் விரும்பும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும். சமூக நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை மேம்படும்.

கடக ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று உற்சாகமாக இருக்கும் நாளாகும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

துலா ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பதட்டத்தை குறைக்க தியானம் அவசியம் தேவையான நாள்.

தனுசு ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களிலும் ஜெயமடையும். பொறுப்பாக பணிகளை முடித்து நற்பெயர் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறந்த நாளாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று உங்களுக்கு புகழ் தானாக வந்து சேரும். தங்களின் குணத்தால் காரியங்கள் கைகூடும். கணவன் மனைவி அன்பு பெருகும். அற்புதமான பலன்களை பெறலாம்.

கும்ப ராசிபலன்

இன்று அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும். அதனால் சாதகமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் சிறு பூசல்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவையாகும்.

மீன ராசிபலநாள்.

இன்று உங்களுக்கு நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொடக்கங்கள் எதுவும் வேண்டாம். வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

20/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleகறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்த யாஷிகா ஆனந்த்!
Next articleகங்குலி என் வாழ்க்கையை மாற்றியவர் – மெக்கல்லம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here