29/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசிபலன்
இன்று சாந்தமாக இருக்க வேண்டிய நாள். சுமாரான நாளாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். லாபகரமான நாளாக இருக்கும். மன அழுத்தம் வர வாய்ப்புண்டு.
ரிஷப ராசிபலன்
இன்று நிதானமாக செயலாற்ற வேண்டிய நாளாகும். உணர்ச்சி வசபடுதலை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவு பெரிதாக இருக்காது.
மிதுன ராசிபலன்
இன்று அனைவரிடமும் நட்புடன் இருப்பீர்கள். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்
கடக ராசிபலன்
இன்று அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
சிம்ம ராசிபலன்
இன்றைய தினம் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய ஏற்ற தினமாகும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. உறவுகளால் நன்மைகள் வந்து சேரும். குடும்ப பொருளாதாரம் மேம்பாடு அடையக்கூடிய நாளாக இருக்கும்
கன்னி ராசிபலன்
இன்று மனது குழப்பமான சூழலில் இருக்கும். சவால்களை சந்திக்க நேரிடும். முயற்சிகள் இருந்தால் நாள் முடிவில் நல்ல பலன்களை பெறலாம். வீட்டில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புத பகவானை வழிபடுங்கள்.
துலா ராசிபலன்
இன்றைய தினம் சுகமான நாளாக இருக்கும். உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான பலன்கள் இருக்கும்.
விருச்சிக ராசிபலன்
இன்று பெருமை படும் செயல்களை செய்வீர்கள். காதலுக்கு உகந்த நாளாக இருக்கும். பெரிய அளவிலான லாபம் கிடைக்கும். குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறந்த நாளாக இருக்கும்
தனுசு ராசிபலன்
இன்று சமூக சேவைகளில் ஈடுபடும் நாளாக இருக்கும். அனைவரும் அன்புடன் இருப்பார்கள். குடும்ப வாழ்வு சிறப்பாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும் நாளாகும்.
மகர ராசிபலன்
இன்று அதிகமான போட்டிகள் காணப்படும் நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையான தனவரவு குறைவாக இருக்கும்.
கும்ப ராசிபலன்
இன்று துவங்கும் காரியங்கள் வெற்றியாக முடியும். எதிர்பாராத அனைத்து நன்மைகளும் வந்து சேரும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படக்கூடிய நாளக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்
மீன ராசிபலன்
இன்றைய தினம் சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். தொழிலில் லாபம் மேம்படும். வீட்டில் அன்பும் அரவணைப்பும் காணப்படும். சுப காரியங்கள் துவங்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
29/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.