சூட்டைக் கிளப்பிய ஓவியா; சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி
பிக்பாஸ் டைட்டில் வெற்றிக்குப் பிறகு ஓவியா படவாய்புகளைத் தவிர்த்து வந்தார். முக்கிய தயாரிப்பாளர்கள் அழைப்பை மறுக்கமுடியாது என தலையை ஒரு பக்கம் ஒட்டவெட்டி ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவர உள்ள படம் 90ml. இப்படத்திற்கு சிம்பு இசை அமைக்கிறார்.
இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகளுக்கு சூட்டைக் கிளப்பி உள்ளார் ஓவியா. அந்த அளவிற்கு படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகமாம்.
இதனால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. அதில் தெரிந்துவிடும் எந்த அளவிற்கு சூடான காட்சிகள் உள்ளது என்று.