Home மருத்துவம் கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

399
0
கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்

கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு, Coronavirus new 6 Symptoms. கொரோனா புதிய அறிகுறிகள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுதலை பற்றி மூன்று அறிகுறிகள் மட்டுமே மக்களுக்கு தெரியும்.

அதாவது காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற மூன்று அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது புதிய ஆறு கொரோனா வைரஸ் அறிகுறிகள் மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் புதிதாக பட்டியலிட்டுள்ளது.

இதன்படி,  தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் மற்றும் கண் சிவப்பு ஆகியவை புதிய 6 ஆறிகுறிகள் ஆகும்.

Previous article35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!
Next articleதமிழ்நாட்டின் ஊரடங்கால் 1000கிமீ தூரம் தப்பிச்சென்ற 90 மீனவர்கள்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here