Home Latest News Tamil உலக மகளிர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 08

உலக மகளிர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 08

664
0
சர்வதேச பெண்கள் தினம் today what special day in world march 8
உலக பெண்கள் தினம்

உலக மகளிர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 08 (March 8)   today what special day in world – india – tamil. உலக மகளிர் தினம் வரலாறு தமிழ் செய்திகள்.

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் 100 வருடமாகப் பின்பற்றப்படுகிறது.

முதன் முதலில் 1909-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் நாள் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நியூயார்க் நகரத்தில் சோசியல் பார்ட்டி ஆஃப் அமெரிக்காவால் முதலில் தொடங்கப்பட்டது.

சமூக ஆர்வலர் தெரசா மல்கில் தான் பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார். 1913-ஆம் ஆண்டு ரஸ்சியா பெண்கள் பிப்ரவரி மாதக் கடைசி சனிக்கிழமையில் கொண்டாடி வந்தார்கள்.

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

1914-ஆம் ஆண்டு ஜெர்மனி பெண்கள் மார்ச் மாதம் 8-ஆம் தேதி உலக பெண்கள் தினமாகக் கொண்டாடினர். ஏனென்றால் ஜெர்மனி பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது.

யுனைடெட் நேஷன்ஸ்(UN) 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி  என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மகளிர் தினத்தின் நோக்கம் மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது?

மகளிர் தினத்தை குறிக்கும் வண்ணங்கள்

உலகத்தில் ஊதா (Purple) வண்ணம் பெண்களை குறிக்கும். ஊதா, பச்சை மற்றும் வெள்ளை பெண்களின் சமத்துவத்தை குறிக்கிறதாம்.

ஊதா வண்ணம் குறிப்பது தன்மானம் மற்றும் நியாயம். பச்சை வண்ணம் நம்பிக்கையைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கிறதாம்.

International Women’s Day 2020 Theme

வரலாற்றில் இன்று March 06. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது? என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Previous articleசர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்
Next articleWomen’s day Song: பிகில் சிங்கப்பெண்ணே பாடல்.!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here