Home சினிமா கோலிவுட் மார்பகத்தை தொட்டு அமுக்குவதா? எஸ்கேப் ஆன நயன்தாரா: சிக்கிய காஜல் அகர்வால்!

மார்பகத்தை தொட்டு அமுக்குவதா? எஸ்கேப் ஆன நயன்தாரா: சிக்கிய காஜல் அகர்வால்!

596
0
Queen Tamil Remake

Nayanthara; மார்பகத்தை தொட்டு தடவுவதா? எஸ்கேப் ஆன நயன்தாரா: சிக்கிய காஜல் அகர்வால்! குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தில் மார்பக பகுதியை தொட்டு தடவுவது போன்ற காட்சி இருந்ததால், நயன்தாரா அந்தப் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

மார்பகத்தை தொட்டு தடவுவது போன்று காட்சி இருந்ததால் நயன்தாரா குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாரா, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் சினிமாவில் நிலைத்து நிற்பது கடினமான ஒன்று. ஹீரோயின்கள் சில காலம் நிலைத்து நிற்பதே அரிதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைத்து நின்றாலும், திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட் காணாமல் போய்விடுகிறது. மாறாக, அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைக்கிறது.

பல கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சினிமாவில் காலூன்றி வருவதோடு, லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடனும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற கங்கனா ரணாவத்தின் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தப் படம் பாரிஸ் பாரிஸ் என்ற டைட்டிலில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடித்து வருகின்றனர்.

பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் வெளியான போது, காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவரது தோழி தொட்டு அமுக்குவது போன்று இடம்பெற்றிருந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் முதலில் நடிகை நயன்தாரா தான் நடிக்க இருந்தார். படத்தின் கதை கூறும் போது, மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சி எல்லாம் இருக்கிறதா? போன்ற சில காரணங்களுக்காக இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

பிறகுதான் காஜல் அகர்வாலை நடிக்க வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா
Next articleஇனி ஹெச்1-பி விசா வைத்திருக்கும் யாரும் அமெரிக்காவிற்கு வேலைக்கு வரமுடியாது: ட்ரம்ப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here