காதல் ஜோடிக்கு கொரோனா; மூன்று கள்ளக்காதலர்கள், இரண்டு கள்ளக்காதலிகள் என தொடரும் சங்கிலி சிபிசிஐடி விசாரணை, டெல்லியில் கொரோனா பரவல்.
இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. சமூக பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இது வரை 24000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் 723பேர் உயிரிழந்த நிலையில் 4,184 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருக்கும் ஒரு காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் பயணம் மற்றும் பிற சந்திப்பு விவரங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் தொடர்ச்சியில் இதில் அந்த காதலிக்கு மேலும் மூன்று கள்ளக்காதலர்கள் இருப்பது தெரிவந்துள்ளது.
அந்த காதலன்களில் ஒருவருக்கு மேலும் இரண்டு காதலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பெண்ணின் மொபைல் ஃபோனை பரிசோதித்ததில் அவருக்கு அதிகமான ஆண்களுடன் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு குழப்பம் நிறைந்த இந்த சங்கிலி தொடரில் குழம்பிய நிபுணர்கள் பிரச்சனையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விட்டது.