Home நிகழ்வுகள் இந்தியா சிவமோகா கிராமம்; இந்தக்கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்

சிவமோகா கிராமம்; இந்தக்கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்

609
0
சிவமோகா கிராமம்

சிவமோகா கிராமம்; இந்தக்கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். கர்நாடகா மாநிலத்தில் சகாரா தாலுகாவில் இருக்கும் சிவமோகா கிராமத்தில் எல்லையை மூடிவிட்டனர்.

அதுவும் ஒவ்வொரு கிராமத்தின் எல்லையில் மரங்களை வெட்டி சாய்த்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். வெளியூர் மக்கள் யாரும் கிராமத்தினுள் வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த முடிவை அவ்வூர் மக்கள் எடுத்துள்ளனர். இதுவரை கர்நாடக மாநிலத்தில் 64 நபர்கள் கோரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 நபர்கள் குணமாக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 850க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here