Home நிகழ்வுகள் தமிழகம் Nivar Puyal | நிவர் புயல் சென்னையை கொடூரமாகத் தாக்க வாய்ப்பு அதிகம்

Nivar Puyal | நிவர் புயல் சென்னையை கொடூரமாகத் தாக்க வாய்ப்பு அதிகம்

661
1
cyclone live tracking

நிவர் புயல் (Nivar Cyclone) (Nivar Puyal) சென்னையை கொடூரமாகத் தாக்க வாய்ப்பு அதிகம் என தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.

நிவர் புயல் முதலில் நாகப்பட்டினம் அருகே கரையைக்கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் நகர்வு சீராக ஒரே இடத்தை நோக்கி நகரவில்லை.

திடீரென வடக்கு நோக்கியும், திடீரென மேற்கு நோக்கியும் நகர்ந்து வருகிறது. மேலும் 130 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று வருகிறது.

எனவே, தற்போதையை நிலவரப்படி நிவர் புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தானே புயல் ஏற்படுத்திய பதிப்பிற்கு நிகராக இந்த புயல் சேதத்தை விளைவிக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

நிவர் புயல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே உள்ள பகுதியில் கரையைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையைக் கடந்தால் சென்னையில் கனமழை மட்டும் பெய்ய வாய்ப்பு உண்டு.

cyclone live map | live tracking mrpuyal.com  windy.com 

Previous articleமூக்குத்தி அம்மன் விமர்சனம்; Mookuthi Amman Review
Next articleindian ocean cyclone name | Puyal name meaning 2020-2021
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here