Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி

கொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி

364
0

கொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி, பெண் காவலர் ஸ்ரீ பிரியா தன் காவலர் கணவருடன் மாமுல் வாங்கி சிக்கினார்கள்.

நாடே ஊரடங்கில் இருப்பதால் பெரும்பாலோனோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க போதிய வருமானம் இல்லாமல் திணறி வருகின்றனர்.

இந்த நேரத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் காவலர்களின் மீது மக்களுக்கு ஒரு விட அன்பும் ஆதரவும் மதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆர்வாளர் ஸ்ரீ பிரியா கடைகளில் மாமூல் வசூலித்ததால் டி‌ஐ‌ஜி-யால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here