Home நிகழ்வுகள் தமிழகம் வாட்ஸ்ஆப் வதந்தி: சென்னை ரோட்டில் ஒன்று கூடிய மக்கள் வெள்ளம்

வாட்ஸ்ஆப் வதந்தி: சென்னை ரோட்டில் ஒன்று கூடிய மக்கள் வெள்ளம்

863
0

வாட்ஸ்ஆப் வதந்தி: சென்னை ரோட்டில் ட்ராபிக், மக்கள் வெள்ளம். இன்று ஏப்ரல் பூல் செய்ய கொரோனா ஊரடங்கு உத்தரவு வாபஸ் என வீடியோ வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டது.

போலி பாலிமர் செய்தி

பாலிமர் நியூஸ் சேனலில் பிரேக்கிங் நியூஸ் செய்தி போன்றே போலியான வீடியோ ஒன்றை தயார் செய்து மோடி ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொண்டார் என வீடியோ வெளியானது.

இதனையடுத்து சென்னையில் மக்கள் வெளியில் வரத்துவங்கினர். சென்னை மேம்பாலம் ஒன்றில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும் அளவிற்கு திரண்டனர்.

பின்பு போலீசார் வந்து ட்ராபிக்கை கிளியர் செய்து மக்களை வெளியில் வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleகே டிவி பாருங்க – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Next articleகால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here