Home அரசியல் ஜெயலலிதா இன்று நேரில் வந்து ஆணையிட்டார்? சட்டென எழுந்த பழனிசாமி

ஜெயலலிதா இன்று நேரில் வந்து ஆணையிட்டார்? சட்டென எழுந்த பழனிசாமி

871
0

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக இருக்கும் ரா.ரா.பிரபு அவர்கள் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குரலில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கும் மாறும், கடினமாக உழைக்கும் மருத்துவ, காவலர் மற்றும் பிற பணியாளர்களை பாராட்டியும் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரையும் பாராட்டியிருந்தார்.

மேலும் அதை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாண்புமிகு அம்மா தான் முன்னே வந்து சொல்வது போல ஒரு கணம் உறைந்து போய் விட்டாராம். மறுகணம் எழுந்து தன்னை அறியாமல் எழுந்து மரியாதை செய்தாராம்.

அம்மா தான் முன்னே வந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்யுமாறு ஆணையிடுவது போன்ற தோன்றியதாம். அம்மாவிற்கு நிகழந்த துயர சம்பவமே மறந்து விட்டதாம்.

இது ஒரு விழிப்புணர்வுக்காக காமெடி நடிகர் ரா.ரா.பிரபு மிமிக்கிரி செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Previous articleதெலுங்கு வெர்ஷனை கேட்ட ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் கத்தி!
Next articleபுரோடக்‌ஷன் டிசைனர், கலை இயக்குநரான கல்யாணி பிரியதர்ஷன் பர்த்டே டுடே!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here