Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் 2 பத்திரிக்கையாளர் உட்பட 1,477 கொரோனா தொற்று!

தமிழகத்தில் 2 பத்திரிக்கையாளர் உட்பட 1,477 கொரோனா தொற்று!

235
0
மீண்டும்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 290 கொரோனா பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது இன்னிலையில் இன்று நடைப்பெற்ற கொரோனா சோதனையில்

சென்னையை சேர்ந்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு இந்நோய்தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தமிழ் நாளிதழ் ஒன்றிலும் மற்றொருவர் தமிழ் செய்தி தொலைக்காட்சியிலும் பணிபுரிபவர்கள் என தெரிகிறது.

இன்று மேலும் 105 பேருக்கு தமிழகத்தில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, சென்னையில் மட்டும் 50 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்து உள்ளது.

மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பின்வருமாறு

  • சென்னை -290
  • கோயம்புத்தூர் – 133
  • திருப்பூர் – 108
  • திண்டுக்கல் – 74
  • ஈரோடு – 70
  • திருநெல்வேலி – 64
  • நாமக்கல் – 50
  • செங்கல்பட்டு – 50
  • திருவள்ளூர் – 47
  • திருச்சிராப்பள்ளி – 46
  • மதுரை – 46
  • தஞ்சாவூர் – 45
  • தேனி – 44
  • நாகப்பட்டினம் – 43
  • கரூர் – 41
  • ராணிபேட்டை – 38
  • விழுப்புரம் – 37
  • திருவாரூர் – 27
  • தூத்துக்குடி – 26
  • கடலூர் – 26
  • சேலம் – 24
  • வேலூர் – 23
  • விருதுநகர் – 19
  • தென்காசி – 19
  • திருப்பத்தூர் – 17
  • கன்னியாக்குமாரி – 16
  • சிவகங்கை – 11
  • இராமநாதபுரம் – 10
  • நீலகிரி – 9
  • திருவண்ணாமலை – 8
  • காஞ்சீபுரம் – 8
  • பெரம்பலூர் – 4
  • கள்ளக்குறிச்சி – 3
  • அரியலூர் – 1
Previous articleஎன்னது கேஜிஎஃப் 2 டிரைலர் இல்லையா? மீண்டும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலமா?
Next articleகறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்த யாஷிகா ஆனந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here