Home Latest News Tamil உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று: தமிழ்நாடு

உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று: தமிழ்நாடு

உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும்

சென்னை: தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும் அவரின் கீழ் வேலை பார்க்கும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வியாழக் கிழமை இரவு வரை “நான் நலமாக இருக்கிறேன்,” என கூறிவந்துள்ளார். ஆனால், வெள்ளிக்கிழமை கே. பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருபவர்

இதனால் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை நகரத்தின் கொரோனா தடுப்பு ஒருங்கினைத்தல் மற்றும் நிவாரனம் சம்பந்த பட்ட பணிகளை கவனித்து வரும் 6 அமைச்சர்களில் அன்பழகனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அடையார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களை கவனித்துவருபவர்.

விஜயபாஸ்கர் உட்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை

விஜயபாஸ்கர் உட்பட சில பேர் இவருடன் மீளாய்வு கூட்டங்களில் பங்கெடுத்தவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here