Home Latest News Tamil விம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக

விம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக

0
338
விம்பிள்டன் தொடர் ரத்து

விம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக

கொரோனா உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் கை விடும் நிலை ஏற்பட்டது. பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

வருகிற ஜூன் 29ஆம் தொடங்கி ஜூலை 12ஆம் தேதி நடக்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடத்தாமல் கை விடுவதாக இங்கிலாந்து அறிவித்தது.

இது குறித்து இங்கிலாந்து டென்னிஸ் போர்டு ட்விட்டர் பதிவில் ‘ கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் 134ஆம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை ரத்து செய்கிறோம், இதற்காக வருந்துகிறோம் என பதிவிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here