அமேசான் முன்னுரிமை; கொரோனா பாதிப்பால் மக்களை அவதிப்பட விட மாட்டோம்
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அமேசான் புதிய முடிவு ஒன்று எடுத்துள்ளது.
மக்களுக்கு இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படும் மருத்துவ பொருட்கள் சானிடைஸ் பொருட்கள் ஆகியவை விரைவில் டெலிவரி செய்யப்படும்.
மேலும் அவை விரைவில் காலி ஆகாமல் இருக்க அமேசான் செல்லெர்களுக்கு அதிக ஸ்டாக் வாங்கி வைக்க கூறியுள்ளோம் என ஜெப் பெஸோஸ் கூறியுள்ளார்.
இது போக வீட்டிற்கு தேவையான அனைத்து சமையல் பொருட்களும் விரைவில் டெலிவரி செய்யும் வகையில் இவை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.