Home நிகழ்வுகள் உலகம் சீனாவைக் காட்டிக்கொடுத்த கொரோனா; சேட்டிலைட் புகைப்படத்தால் அதிர்ச்சி

சீனாவைக் காட்டிக்கொடுத்த கொரோனா; சேட்டிலைட் புகைப்படத்தால் அதிர்ச்சி

10380
0

சீனாவைக் காட்டிக்கொடுத்த கொரோனா; சேட்டிலைட் புகைப்படத்தால் அதிர்ச்சி. சீனாவில் அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் என்பதை கூட வீட்டின் உள்ளே இருந்து கொண்டு சமாளித்து விடலாம். ஆனால்? ஆக்ஸிசன் இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியுமா?

இத்தனை ஆண்டு காலம் சீனா உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளது. மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளைக் காட்டிலும், சீனா அதிகமான கார்பன்டை ஆக்சைடை வெளியிட்டு வந்துள்ளது.

பலமுறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தும் சீனா அதை மறுத்து வந்தது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தியதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டது.

இதனால் காற்றின் மாசுபாடு குறைந்து உள்ளது. எந்த எந்த நாடுகளில் அதிக அளவு மாசு குறைந்து உள்ளது என்பதை சேட்டிலைட் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் சீனாவில் பல மடங்கு கார்பன்டை ஆக்ஸைடு வெளியாவது குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உண்மையில் கொரோனா உலகை சுத்தப்படுத்தவே வந்துள்ளது. மனிதன் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவதை நிறுத்தி விட்டு பழைய வாழ்க்கைக்கு மாறியுள்ளான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here