Home நிகழ்வுகள் உலகம் ரஷ்யாவில் நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு, சுனாமி வர வாய்ப்பு

ரஷ்யாவில் நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு, சுனாமி வர வாய்ப்பு

11505
0
ரஷ்யாவில் நிலநடுக்கம்
ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு, சுனாமி வர வாய்ப்பு. 7.5 magnitude earthquake Russia‘s far eastern Kuril Islands and prompted tsunami warning. Croatia earthquake 

ரஷ்யாவில் கடலுக்கு அடியில் 35கி.மி ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.8 பதிவாகியுள்ளதலால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பு  இருப்பதாக தெரிகிறது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி வரும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா ஒரு பக்கம் உலகை அச்சுறுத்த மறுபக்கம் சுனாமி வந்து விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ், மறுபக்கம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பீதி. 2020 அழிவை நோக்கி செல்கிறதா என மக்களிடம் அச்சம் ஏற்பட்டு வருகிறது.

Previous articleஅடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை
Next article21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு: சினிமா பிரபலங்கள் என்ன சொல்றாங்க?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here