Home நிகழ்வுகள் உலகம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – கொரோனா தொற்று

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – கொரோனா தொற்று

620
0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் தற்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா.வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி இத்தாலி, அமெரிக்கா ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிபயங்கரமாக மக்கள் மீது பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்திருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த பல நாடு அரசுகள் திணறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் கனடா பிரதமரின் மனைவிக்கும் உறுதி செய்யப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி அவர்களின் தந்தையும் ஆவார். இவர் இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here