Home நிகழ்வுகள் உலகம் அசுரனாக மாறிய ட்ரம்ப்; அலறி துடிக்கும் WHO

அசுரனாக மாறிய ட்ரம்ப்; அலறி துடிக்கும் WHO

1596
0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) அளித்து வரும் நிதியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் பரவிய நேரத்தில், அமெரிக்க விமான சேவையை நிறுத்தியது.  உலக சுகாதார அமைப்பு இதை முட்டாள் தனமான காரியம் என அப்போது கூறியது.

ஆனால், அதன்பிறகு தான் கொரோனா தொற்றின் வீரியத்தை உலக நாடுகள் புரிந்துகொண்டன.

தற்பொழுது ட்ரம்ப் இதை சுட்டிக்காட்டி கூ சீனவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது எனவே இனிமேல் அந்த அமைப்புக்கு அளிக்கும் நிதியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.

WHO அதிக அளவில் நிதி அளித்து வரும் நாடு அமேரிக்கா. அந்த நிதியைக் கொண்டே உலக நடுக்களுக்கு மருத்துவ உதவியை செய்தி வருகிறது who.

தற்பொழுது ட்ரம்ப் முடிவால் கூ அதிர்ச்சி அடைந்து உள்ளது. நிதியை காரணம் கட்டி உலகின் பல்வேறு நாடுகளை அமெரிக்க மிரட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Previous articleஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம் – சீனா அரசு அறிவிப்பு
Next article21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here