தொழில்நுட்பம்

நிலாவில் செல்பி

நிலாவில் செல்பி எடுத்தால் நட்சத்திரங்கள் தெரியாது!

0
நிலாவில் செல்பி அல்லது புகைப்படம் எடுக்கும்போது நட்சத்திரங்கள் தெரிவதில்லை. வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் மங்களாகவே தெரியும். நீல் ஆம்ஸ்ட்ராங் எப்பொழுது நிலாவில் காலடி எடுத்துவைத்தாரோ அன்று முதலே, ஒரு சர்ச்சை நீடித்து வருகின்றது....