Home அரசியல் அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?

அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?

365
0
அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள்

அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?

ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நாடாளுமன்ற எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்பிக்களுக்கான தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான மனுத்தாக்கல் 6ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைகிறது. அதிமுக சார்பில் இன்னும் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தம்பிதுரை லோக் சபா தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் டெல்லி அவருக்கு மிகவும் அத்துப்படி என்பதால் அவர் பெயரும் இடம்பிடித்துள்ளதாம்.

கூட்டணி கட்சிகளான தேமுதிக சுதீஷ், ஏ.சி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் சீட்டு வழங்க முடிவு செய்துள்ளது.

Previous articleWhatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது
Next articleThis Week Movie Release List; இந்த வாரம் திரைக்கு வரும் 6 படங்கள்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here