Home தொழில்நுட்பம் Whatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது

Whatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது

309
0

Whatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது

நீண்ட நாளாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸாப் டார்க் மோட் நேற்று இரவு வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்டது. இதில் பீட்டா மட்டுமில்லாமல் அனைத்து பயனளார்களுக்கும் கிடைக்கும்.

குறிப்பாக டார்க் மோட் இரவு நேரங்களில் வரும் அதிகபட்ச வெளிச்சங்களை குறைத்து கண்ணுக்கு வலி ஏற்படாமல் உதவி செய்யும். இதற்காக சிலர் 3rd பார்ட் ஆஃப் பயன்படுத்தி வந்தனர்.

வாசிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றாற்போல் கலர் செட்டிங் இந்த டார்க் மோடில் செய்யப்பட்டுள்ளது.

ios மற்றும் ஆண்ட்ராய்டு இரு இயங்குதளங்களிலும் இந்த வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

How to enable Whatsapp Dark Mode

iOS 13 மட்டும் அன்றாய்ட் 10 ஆகிய இரண்டில் மட்டும் உங்கள் சிஸ்டமில் டார்க் மோட் எனேபிள் செயலாம். அன்றாய்ட் 9பை அதற்கு கீழ் நீங்கள் வாட்ஸாப் செட்டிங்கில் எனேபிள் செய்ய இயலும்.

Previous articleபிரியா பவானி சங்கர் காதலுக்கு முற்றுப்புள்ளி!
Next articleஅதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here