Home ஆன்மிகம் 11/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

11/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
645

11/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று நடப்பவை அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பணியில் வெற்றி நிச்சயம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பண வரவி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை.

பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட மகிழ்ச்சி கூடும்.

ரிஷப ராசிபலன்

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பணியாளர்களிடம் கவனமாக பேசவும். வீண் சண்டைகள் வரலாம்.

கணவன் மனைவியிடையே பூசல்கள் ஏற்படும். பேச்சை குறைக்கவும். பணம் குறைவாக ஈட்டுவீர்கள். பல் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

புத பகவானை விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.

மிதுன ராசிபலன்

உங்களின் உணர்வுகளை கட்டுபாட்டில் வைக்க வேண்டும். பல சவால்களை சந்திக்க நேரிடும். பணிசுமை அதிகமாக இருக்கும்.

உணர்வுகளை துணையிடம் திணிக்க வேண்டாம். நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பதட்டத்தை தவிர்க்கவும். வயிற்றில் பிரச்சனைகள் வரலாம்.

தன்வந்திரி பகவானிற்கு நெய் விளக்கேற்றி வழிபட கவலைகள் குறையும்.

கடக ராசிபலன்

உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். பணியில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வீட்டில் புரிந்துணர்வு மேம்படும். தன லாபம் அதிகரிக்கும். உடல் வலிமை மேம்படும்.

சிவ பெருமானை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று கடினமான நாளாக இருக்கும். தோல்வியை சந்திக்க நேரிடும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. ஊழியர்களிடம் பொறுமையாக பேசவும்.

துணையிடம் நட்புறவில் பேசவும். பணவரவு எதிர்பாராத அளவு இழப்பில் இருக்கும். கண் பிரச்சனைகள் வரலாம்.

அம்பிகையை வழிபட தீர்வுகள் கிடைக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று தொல்லைகளும் பிரச்சனைகளும் தேடி வரும். வீண்வம்புகள் வர வாய்ப்புண்டு. பொறுமையாக அணுகுவதால் பிரச்சனைகள் குறையும்.

குடும்பத்தில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்தில் லாபம் இருக்காது. தொண்டையில் பிரச்சனைகள் வரலாம்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரும்.

துலா ராசிபலன்

இன்று சாதகமான நாள் இல்லை. உங்களின் புத்தியை திட்ட வேண்டும். பணிசுமையால் சோர்ந்து போவீர்கள்.

துணையிடம் அன்பான வார்த்தைகள் பேசவும். பண புழக்கம் குறைவாகவே இருக்கும். உணவில் கவனம் தேவை. செரிமான கோளாறுகள் வரலாம்.

சந்திரனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களின் வெற்றிக்கு உழைப்பு அவசியம். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். பணியில் வெற்றி காண்பீர்கள். பாராட்டுகள் வரும்.

துணையிடம் நேர்மையான அணுகுமுறை அவசியம். ஊக்கத் தொகையை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புத பகவானை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு

தனுசு ராசிபலன்

நீங்கள் விரும்பிய நலன்கள் கிடைக்கும். பொன்னான நாளாக இருக்கும். சுமுகமாக பணிகளை முடிப்பீர்கள். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்

தேவையான பணம் கிடைக்கும். புத்துணர்வு மேம்படும். இன்பமான நாளாக அமையும்.

கருடனை வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

மகர ராசிபலன் 

இன்று குழப்பம் அதிகரிக்கும். யோகா மூலம் கட்டுபாட்டில் வையுங்கள். தேவையற்ற சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு அவசியம்.

குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்காது. தொழில் மந்தமாக இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருக்கவும்.

சந்திர பகவானை வெள்ளை மலர் சாற்றி வழிபடுங்கள்.

கும்ப ராசிபலன்

இன்று முன்னேற்றம் எதுவும் இருக்காது. தடைகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் திருப்தியாக இருக்க இயலாது.

கணவன் மனைவி இடைய சர்ச்சைகள் ஏற்படும். பண புழக்கம் குறையும். செரிமான பிரச்சனைகள் வரலாம்.

விநாயகரை விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மை கிடைக்கும்.

மீன ராசிபலன் 

இன்று மிகவும் பொன்னான நாளாகும். மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பணியிடத்தில் வெற்றிகள் குவியும்.

குடும்பத்தில் ஆனந்தம் பெருகும். பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. வாய்ப்புகளை தவற விடாமல் இருக்கவும். பண பலம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகாலட்சுமியை வழிபட நன்மைகள் பெருகும்.

11/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here