Home விளையாட்டு சச்சின் அக்தரா அல்லது சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை?

சச்சின் அக்தரா அல்லது சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை?

264
0

சச்சின் அக்தரா இல்லை சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை? Sachin-Akthar or Sachin-McGrath which is best rivalry said Brad Hogg.

கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் எந்த வித விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர் வீரர்கள்.

முன்னாள் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடல் செய்து வந்தார். அதில் ஒருவர் கேட்ட பதிலுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளார்.

அதில் அந்த ரசிகர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷோயப் அக்தர் இருவருக்கும் நடக்கும் யுத்தம் சிறந்ததா இல்லை சச்சின் மற்றும் கிளென் மெக்ராத் இருவருக்குமிடையே நடப்பது சிறந்ததா என கேட்டார்.

அதற்கு பிராட் ஹாக் கூறியதாவது,

சச்சினின் பொறுமையை சோதித்து நீண்ட விளையாட்டில் விவேகத்தை கொண்டு வருவார் மெக்ராத். ஷோயப் அக்தர் தன்னுடைய பலமான வேகத்தை சச்சினின் கூறிய திறமையை நோக்கி கூறி வைப்பார்.

சச்சின் அக்தர் விளையாடும் போட்டி சிறந்த ரைவல்ரியாக அமைய காரணம் இரு நாட்டிற்கும் இடையே இருக்கும் மிகுந்த ரசிக பெருமக்களே.

சச்சினைப் பற்றி மெக்ராத் மற்றும் அக்தர் கூறியது;

100 கோடி மக்களின் எதிர்பார்ப்புக்கும் சந்தோசத்திற்கும் இணங்க இருபது வருடங்களுக்கு மேல் உழைத்து பல சாதனைகளை படைத்தவர் சச்சின் – மெக்ராத்

நான் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு சச்சின் தான் காரணம். உலகத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். அவருக்கு நிகர் எவருமில்லை – அக்தர்

Previous articleஇதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ!
Next articleஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here